விசேட செய்திகள்

கொழும்பில் இன்று நீர் வெட்டு

கொழும்பின் பல பாகங்களுக்கு இன்று (21) எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு: 250 மாணவர்களின் நிலை?

தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டீக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் டீக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீண்டும் கெசினோ சூதாட்ட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் திட்டம்

கெசினோ சூதாட்டம் தொடர்பாக மீண்டும் மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜேவிபி குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலை குழுவினர் இலங்கை விஜயம்

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

தாக்குதல் மூலம் அரசாங்கத்தின் புது வருட வேலைகள் ஆரம்பம் - கரு

பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கி புது வருட வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை வரை 1761 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 130 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் பல பாகங்களுக்கு நாளை நீர் இல்லை

கொழும்பின் பல பாகங்களுக்கு நாளை (21) எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஒலுவில் முறுகலுக்கு காரணமான கடற்படை வீரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஒலுவில் பிரதேசத்தில் முறுகல் நிலையை ஏற்படுத்திய கடற்படை வீரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்போது ஒலுவிலில் அமைந்துள்ள கடற்படை முகாமினை வேறு ஓர் இடத்துக்கு மாற்ற வேண்டும்

ராஜீவ் கொலை வழக்கில் நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வ‌ரும் 25ஆம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்திருப்பது, நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா

பொலுத்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் தீ

ஹோமாகம, கடுவன பிரதேசத்திலுள்ள பொலுத்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இருதய செயலிழப்பே இந்திய இளைஞனின் மரணத்துக்கு காரணம் - அஜித் ரோஹண

இந்தியாவின் ​ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இருதய செயலிழப்பு காரணமாகவே உயிரிழந்ததாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

38 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை மீட்பு

பெருந்தொகை வல்லப்பட்டைகளை நாட்டிலிருந்து கடத்த முயற்சி செய்த இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது பலசேனா உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் என ஜனாதிபதிக்கு கடிதம்

தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இருவர் பலி: ஐவர் காயம்

நாரம்மல - குளியாப்பிட்டிய வீதியில் ஒகல்பல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் குரல்

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமா..?

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமா..?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் லட்சக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இலங்கை அரச படைகளும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது. ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை படையினர் போர்க்குற்றம் புரிந்ததை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு சனல் 4 தொலைக்காட்சி நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார். மேலும் போர்க்குற்ற விசாரணை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை மார்ச் மாதம் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவர அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

Full Story ...

Readers Say ()    Forum History

பிரதேச செய்திகள்

காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை (படங்கள்)
காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை (படங்கள்)

இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதியில் இடம்பெற்றது.

வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்டவர் கைது
வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்டவர் கைது

வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்ட ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மலையகத்தில் ஈஸ்டர் திருநாள் (படங்கள்)
மலையகத்தில் ஈஸ்டர் திருநாள் (படங்கள்)

மலையக மக்கள் ஈஸ்டர் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்

ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது
ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது

இருவேறு இடங்களில் ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் - தோப்புக்காடு பிரதேசத்திற்கு மின் இணைப்பு
காரைநகர் - தோப்புக்காடு பிரதேசத்திற்கு மின் இணைப்பு

காரைநகர் - தோப்புக்காடு பிரதேசத்திற்கான மின் இணைப்பு, நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிரூபித்தால் 10 இலட்சம் சன்மானம் - பொதுபலசேனாவுக்கு சவால்
நிரூபித்தால் 10 இலட்சம் சன்மானம் - பொதுபலசேனாவுக்கு சவால்

புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை...

காத்தான்குடியில் நாளை இஸ்லாமிய மாநாடு
காத்தான்குடியில் நாளை இஸ்லாமிய மாநாடு

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மாநாடொன்று நாளை இடம்பெறவுள்ளது.

கேலிச்சித்திரம்

நிகழ்வுகள்

பெரிய வௌ்ளி சிலுவை பாதை பவனி..

பெரிய வௌ்ளி சிலுவை பாதை பவனி..

பெரிய வௌ்ளியை முன்னிட்டு நாட்டில் உள்ள பல தேவாலயங்களிலும் இன்று (18) சிலுவை பாதை பவனி இடம்பெற்றது. ராஜகிரிய இருதய நாதர் தேவாலயத்தில் நடைபெற்ற சிலுவை பாதை பவனி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிலுவை சுமந்து சென்றனர்.

Full Story >>
நோய் நொடி இன்றி வாழ..!

நோய் நொடி இன்றி வாழ..!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சம்பிரதாயாபடி எண்ணெய் தேய்தல் நிகழ்வு இன்று (16) ஹட்டனில் நடைபெற்றது. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். நிக்ரோதாராம விகாரையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சுப நேரப்படி முற்பகல் 11.16க்கு நிக்ரோதாராம விகாரையின் பிரதான மதகுரு மாகம விமலநாயக்க தேரர் தலைமையில் எண்ணெய் தேய்தல் ஆரம்பமானது.

Full Story >>

சந்திப்பு

இன்றைய நாள்

ஞாயிறு

20

20-04-2014
சுபநேரம் காலை
7.00 -​ 8.00
மாலை
3.00 -​ 4.00
எம கண்டம் நண்பகல்
12.00 - 01.30
ராகு காலம் மாலை
4.30 -​ 6.00

ராசி பலன்

போட்டி அன்பு
செலவு நிம்மதி
லாபம் சாந்தம்
நலம் அசதி
சாதனை வரவு
கோபம் மறதி

நாடு

வாங்கும் விலை

விற்கும் விலை

அமெரிக்க டொலர் 129.14 132.02
ஸ்ரேலிங் பவுண் 216.67 222.87
யூரோ 177.70 183.513
சுவிஸ் பிரேங் 145.68 151.04
கனேடியன் டொலர் 116.72 120.67
அவுஸ்திரேலிய டொலர் 120.14 124.67
சிங்கப்பூர் டொலர் 102.76 106.13
ஜப்பான் யென் 1.2613 1.3018

நாடு

நாணயம்

விலை

பஹ்ரேன் டினார் 346.43
குவைத் டினார் 464.64
ஓமான் ரியால் 339.26
கட்டார் ரியால் 35.87
சவூதி அரேபியா ரியால் 34.82
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் திர்ஹாம் 35.55

காணொளிகள்

கருத்துக் கணிப்பு

இந்திய மக்களவையை ஆழப்போவது யார்?
ஆம் ஆத்மி க.
அ.தி.மு. க.
கம்யூனிஸ்ட் க.
காங்கிரஸ்
தி.மு.க.
பா. ஜ.க.

View results
comments ()
மேடை சரிந்து விழுந்தும் விடாமல் பேசிய ஹேமா மாலினி
மேடை சரிந்து விழுந்தும் விடாமல் பேசிய ஹேமா மாலினி

நடிகை ஹேமா மாலினி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பெண் கொலை, இளைஞர் தற்கொலை - பேஸ்புக்கால் விளைந்த விபரீதம்
பெண் கொலை, இளைஞர் தற்கொலை - பேஸ்புக்கால் விளைந்த விபரீதம்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித்...

ஆச்சரியப்படுத்திய தமிழர்களின் அன்பு: மனம் திறக்கும் மோடி
ஆச்சரியப்படுத்திய தமிழர்களின் அன்பு: மனம் திறக்கும் மோடி

நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தமிழக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

முக அழகு கிரீம்கள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
முக அழகு கிரீம்கள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

பெரும்பாலான முக அழகு கிரீம்களில் பேரபீன் என்ற பொருள் சேர்க்கப்பட்டு உள்ளதால் புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

தப்புத் தப்பாக உளறிய கனிமொழி....!
தப்புத் தப்பாக உளறிய கனிமொழி....!

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று மாலை கனிமொழி பிரச்சாரம்...

அழகியை நடனமாட வற்புறுத்திய பாடசாலை மாணவனுக்கு சிக்கல்
அழகியை நடனமாட வற்புறுத்திய பாடசாலை மாணவனுக்கு சிக்கல்

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் நினா டவுலூரி. அமெரிக்க வாழ் இந்தியர்.

இந்த முயலைப் பராமறிக்க ஏற்படும் செலவு என்ன தெரியுமா?
இந்த முயலைப் பராமறிக்க ஏற்படும் செலவு என்ன தெரியுமா?

அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் டேரியஸ் என்ற முயலை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

பப்புவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம்
பப்புவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து அருகே பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது.

இரும்பை விட உறுதியான கண்ணாடி கண்டுபிடிப்பு
இரும்பை விட உறுதியான கண்ணாடி கண்டுபிடிப்பு

இரும்பை விட உறுதியான கண்ணாடியை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

15 ஆண்டுகளாக சிப்ஸ்சை மட்டுமே உணவாக உட்கொள்ளும் இளம்பெண்
15 ஆண்டுகளாக சிப்ஸ்சை மட்டுமே உணவாக உட்கொள்ளும் இளம்பெண்

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, சிப்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால்...

உண்மையில் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
உண்மையில் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?

யுவன் சங்கர் ராஜாவையடுத்து இஸ்லாம் மதத்துக்கு நடிகர் ஜெய் மாறியதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.

டைட்டானிக் சாதனையை முறியடித்ததது த்ரிஷ்யம்
டைட்டானிக் சாதனையை முறியடித்ததது த்ரிஷ்யம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நூறு நாள்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமை இதுவரை டைட்டானிக் படத்துக்கே இருந்தது.

மகன் கதாநாயகனானதில் வருத்தத்தில் உள்ள அம்மா
மகன் கதாநாயகனானதில் வருத்தத்தில் உள்ள அம்மா

நான் கதாநாயகனானதில் அம்மா வருத்தத்தில் இருக்கிறார்கள் என சந்தானம் கூறியுள்ளார்.

தம்பிக்கு காதலிக்க கற்றுக் கொடுத்த அண்ணன் ஆர்யா
தம்பிக்கு காதலிக்க கற்றுக் கொடுத்த அண்ணன் ஆர்யா

விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சத்யா.

புளிப்பு இனிப்பாக மாறிய மடிசார் மாமி
புளிப்பு இனிப்பாக மாறிய மடிசார் மாமி

ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் - வார்டு லைப் பிலிக் என்ற பட நிறுவங்கள் இணைந்து தயாரிக்கும் படம் மடிசார் மாமி.

கொட்டகலை யாட்லி விளையாட்டுக் கழகத்தின் கரம் போட்டி
கொட்டகலை யாட்லி விளையாட்டுக் கழகத்தின் கரம் போட்டி

மலையகத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக்கொண்ட கொட்டகலை யாட்லி விளையாட்டுக்கழகம்..

டெல்லியிடம் சுருண்டது கொல்கத்தா
டெல்லியிடம் சுருண்டது கொல்கத்தா

7வது ஐ.பி.எல். லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவை, டெல்லி அணி நேற்று எதிர்கொண்டது.

 இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பீட்டர் மூர்ஸ்
இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பீட்டர் மூர்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 0–5 என்ற கணக்கில் இங்கிலாந்து...

அசத்தியது பெங்களூர் - 2வது போட்டியிலும் மும்பை தோல்வி
அசத்தியது பெங்களூர் - 2வது போட்டியிலும் மும்பை தோல்வி

7வது ஐ.பி.எல் தொடரின் 5வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.

7–வது ஐ.பி.எல் - இன்றைய போட்டிகள்
7–வது ஐ.பி.எல் - இன்றைய போட்டிகள்

7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

அரநாயக்க சமூகத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனசக்தி
அரநாயக்க சமூகத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனசக்தி

மஹா ஓயா நீர் திட்டத்தின் மூலம் அரநாயக்க சமூகத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனசக்தி

EIB கடன் திட்டத்தில் இணைந்துள்ள கொமர்ஷல் வங்கி
EIB கடன் திட்டத்தில் இணைந்துள்ள கொமர்ஷல் வங்கி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி, சக்திவள ஆற்றல், மீள் சக்தி ஆற்றல் துறைகளுக்கு நிதி உதவி

தனிப் பண்புடைய வங்கியாக கொமர்ஷல் வங்கி
தனிப் பண்புடைய வங்கியாக கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கி இலங்கையின் வர்த்தக துறையில் தனிப் பண்புடைய (BRAND) வங்கியாக அமைந்துள்ளது

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் நடத்திய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான தேசிய மாநாடு
இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் நடத்திய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான தேசிய மாநாடு

இலங்கையின் உயர்கல்வி நிலையங்களுள் முதலிடத்தில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகமானது, அண்மையில் மாலபே

வருடாந்தம் 400 மில்லியன் மக்களை காவு கொள்ளும் Cybercrime
வருடாந்தம் 400 மில்லியன் மக்களை காவு கொள்ளும் Cybercrime

Microsoft நிறுவனத்தினால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் Pirated Software Install

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.